விஷயாந்தரம்

Updated on November 9, 2017 in Good qualities for human
3 on November 6, 2017

ஶ்ரீமதே ராமாநுஜாய நம:
ஶ்ரீமத் வரவரமுநயே நம:
Swami, adiyen have listened to devareer’s SriVachana Bhooshanam & Vilakshana Moksha Adhigari nirnayam kalakshepams.already not associated with devathandharams & upayanthatams. Trying my best to keep away from vishayantharam too. Being a married woman, though adiyen stay away from vishayanthara sugam, adiyenin swamin screams at adiyen for being like that. He says that I’m slipping away from my karma by not being a good wife. After hearing Vilakshana Moksha Adhigari Nirnayam kalakshepam adiyen totally lost the smallest desire in family life. But adiyen am doing all my duties to the family as it was assigned by Udayavar himself. Other than that adiyen not able to participate in the worldly pleasures. இப்படி இருப்பதால் அடியேன் கேட்காதத சுடு சொல் இல்லை வாங்காத வசவு இல்லை. பெண்ணாய்ப் பிறந்தது அடியேன் செய்த குற்றமா? ஆச்சார்யன் திருவடி பலத்தால் வைராக்யம் ஏற்பட்டு விஷயாந்தர சுகங்களில் இருந்து விலக நினைப்பது குற்றமா? அடியேன் சாமான்ய தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டுமா அல்லது மோக்ஷத்துக்கும் ஹேதுவாய் தேவதாந்தர உபாயாந்தர விஷயாந்தர ஸ்பர்ஸமற்று வாழும் விஷேஷ தர்மத்தைப் பின் பற்ற வேண்டுமா? அடியேனுக்கு வயது 39. Been married for 15yrs and have two kids. இரண்டு குழந்தைகளுக்கும் ஆச்சார்யன் திருவடி சம்பந்தம் பெற்றாயிற்று. திருவடி சம்பந்தம் பெற்றும் இவர் இன்னமும் விஷயாந்தர சுகத்திலேயே மூழ்கி அடியேனையும் அதிலேயே மூழ்கச் சொல்வது எங்ஙனம் தகும் ஸ்வாமி? இவர் தேவரீர் வார்த்தைகளை தினமும் காலை மாலை இரு வேளையும் தவறாது கேட்பார். தேவரீரின் என்பணி ஆடியோவை தவறாது கேட்பார். தேவரீர் க்ருபை பண்ணி இந்தப் பேதைக்கு நற்கதி ஏற்பட இதைக்குறித்து என்பணியில் அறிவுறுத்துமாறு தேவரீர் திருவடித் தாமரைகளில் தண்டனிட்டுப பரார்த்தித்துக் கொள்கிறேன் ஸ்வாமி. அடியேன் இராமாநுஜதாஸி????????

 
  • Liked by
Reply

Women are paratantra. Vilakshana mokshadhikari nirnayam guides that in case there is a need for vishaya sukha, be it male or female, have to take it as Prakriti vikara and let it happen. Of course it has to be vihita vishayam. Although we don’t create a liking to attend to nature’s call, it is inevitable. Even after attending we don’t remember and feel happy about it. We must cultivate a similar attitude towards vishaya sukham too. Do not upset your spouse for this reason who is otherwise a Bhakta. Also plead to Bhagavan for a better understanding from both sides.

on November 9, 2017

அடியேன் தேவரீரை ஸதாச்சார்யராகவே வரித்து திருவடி தொழுது வருகிறேன் ஸ்வாமி. தேவரீர் வார்த்தையை எம் ஐயன் இராமாநுசனின் உத்தரவாகவே ஏற்று வாழ்கிறேன் ஸ்வாமி. தேவரீர் திருவடித் தாமரைகளில் அடியேனின் தண்டவத் ப்ரணாமங்கள் ஸ்வாமி????????

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on November 9, 2017

Sri Velukkudi Krishnan Swami Thunaiviyar Sri Radha Maami Samedha Sri Velukkudi Krishnan Swami ThiruvAdigalaey Sharanam,

Thayar-Perumal-Alwar-Emperumanaar-Jeeyar-Acharyar Thiruvadigalaey Sharanam,

Rukmini Thayar Samedha SriKrishna BhagavAn ki Jai.

  • Liked by
Reply
Cancel