ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே ஷரணம்
தீயோர் அதிகம் இருக்கும் இடத்தில் நல்லோரும் உளர்
ராவணன் இருக்கும் இடத்தில் விபீஷன ஸ்வாமி இருந்தார்
அசுரர்கள் இருக்கும் இடத்தில் ப்ரஹ்லாதன் இருந்தார்
முண்டகத்தின் படி
தண்ணீர் அதிகமானால் பிரளயம் வந்து பூமி அழியுமோ தெரியாது
ஆனால் எதன் தன்மை அதிகமாக உள்ளதோ அது மற்றதை சரி செய்து விடும்
கலியுகத்தின் முன்னோடி என்று நினைக்கிறேன்
100 கெட்டவர்களை சரி செய்ய ஒரு நல்லவர் போதும்
எல்லாம் சரியாக இருந்து ஒருவர் நல்லவனாக இருப்பதை விட
தவறு செய்யும் சூழ்நிலையில் ஒருவர் நல்லவராக இருப்பது மிகவயம் சிறந்தது
நித்ய சூரிகளை விட சம்சாரிகளே சிறந்தவர் ஆம் ஸ்ரீவைஷ்ணவ சம்சாரிகளே சிறந்தவர்
எங்களுக்கு வேளுக்குடி ஸ்வாமி இருக்கிறார் அது போதும் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிர் இல்லை எனக்கெதிரே
தாசானுதாசன்