ntgk ஸ்வாமி,
‘இன்னது தவறு’ என்று அடியேன் எதையும் குறிப்பிடவில்லையே! உண்மையில் அப்படி ஒரு எண்ணமும் இல்லை. என்னை அறியாமல் தங்களுக்கு அப்படி படும்படியாக எழுதியதற்க்கு மன்னிக்கவும்.
கோப்பியர் ஒவ்வொருவரும் கண்ணன் தன்னுடன் ஆடி ஆனந்தப்படுவதை கண்டு ஆனந்தபடவேண்டும் என்று ஆசைபடுகின்றனர். நமக்கும் அப்படி ஆசை இருப்பது தவறெப்படியாகும்?
“அடியேன் வைகுந்ததிற்கு வந்தால் அடியேன் ஏதோ பெரிய பக்தன் என்று கருதுவர்; ஆனால் இங்கு திருவரங்கத்தில் இருந்தால் அடியேன் நீசன் என்று அறிந்து அடியார்கள் அடியேனுக்கு விஷேச கருணை காட்டுவர்” என்று ஆழ்வார் சொல்வதாக கேட்ட நியாபகம். (if you know the exact context, please share. Thank you.). ஆதாலால், நாமும் அடியார்களிடம் இருந்தும் பகவானிடம் இருந்தும் விஷேச கருணை எதிர் பார்ப்பதில் தவறு இல்லை என்று தோன்றுகிறது.
அடியேன் சொல்ல முயன்றது, பகவான் கோடான கோடி மடங்கு கோடி ஜீவன்களுடனும் நம் தேவை அறிந்து reciprocate செய்ய கூடியவரே.
அடியேன் தங்கள் கேள்வி “பெருமாள் நமக்கு reciprocate பண்ணுவாரா?’ என்று புரிந்து கொண்டமையால், “ஆம் நிச்சயம் பண்ணுவார்” என்று பதிலளிக்க முயன்றேன். But His reciprocation comes in mutitude of ways, some direct and some indirect.
When He appreciates the squirrel, is that reciprocation only for the squirrel? No! every varam will feel “Perumal is paying attention to the smallest amongst us; He is definitely paying attention to my service too”. When we make a garland, and the garland looks beautiful upon Him, that beauty is a reciprocation and encouragement for us.
Among all His mutitude ways of reciprocationஸ். the top most is when He engages us further in the service through His devotees. நம்மை அளியனென்று அருளி தன் அடியாருக்கு ஆட்படுத்துவார். அதுவே மேலான reciprocation என்பது அடியேனின் புரிதல்.
———————–
Regarding reciprocation from the arca avatarams, my understanding is, since arca avataram are shaakshaat Perumal Himself, His reciprocation is no less in this form compared to His reciprocation in the form He manifests in Vaikuntha. The Arca avataram are also reciprocating continuously with us in multitude of ways. One of my most endearing experience was, once I went to an ancient Narasimma-Perumal temple. It was late in the evening and all I could get at that time was a palm length of strung-jasmine (உள்ளங்கை நீளமே உள்ள தொடுத்த மல்லிகை). I was wondering how to offer such small amount of flower to the large Deity. When I offered it to the arcagar, he immediately placed it directly on Thayar residing in Perual’s chest. The size of the flower was exactly right! Such a benevolent reciprocation from Perumal to an utterly undeserved person!
Like Vikramaditya swamy shared, several times we can feel Perumal’s smile; it can be a plesant fatherly smile, or it can be a நமட்டு சிரிப்பு (பண்ற தப்பெல்லாம் பண்ணிட்டு இப்பொ இங்க என்னை பாக்க வந்தியா?” என்பது போல்! Or, if we have commited serious mistake His face clearly shows that. But, if we first see Thayar, seek explicit forgiveness and then go to Him, His expression of displeasure is milder.
When we are sincerely praying for something, He assures us by dropping a flower; or sometimes the arcagar swamy comes and says something out of the blue, which only we can know is a message from Perumal. The arcagar himself may be thinking it is a casual conversation.
I am sure each one of us will have so much to share on how the arca avararam has reciprocated with us on different occassions. I feel, He is continuously reciprocating; we are sensitive to HIs reciprocations only some of the times.
அடியேன் தாசன்.