🐄 Pet 🐇

Updated on September 23, 2020 in General
7 on September 5, 2020

💐Srimathe ramanujaya namaha💐

Swamy, since pets like dogs, cats are forbidden, can we have fish in home?
Since parrot and cows are allowed (Andal had pet parrot, radha had pet parrot , rishis had cows)
What kind of pets are allowed?
( For e.g . Cow is allowed)
Fish????

💭Kshamikka prarthikinren💭
💨Adiyen ramanuja dasan💨

 
  • Liked by
Reply
5 on September 5, 2020

இது ஏதோ தர்ம சந்தேகம் என்பதில் இருந்து விலகி செல்வது போன்ற கேள்வியாக தோன்றுகிறது ,மீன்
என்பதற்காக சொல்லவில்லை,இதில் எது தர்ம சந்தேகம், மீன் என்பது நீரில் இருப்பது அது எப்படி வீட்டிற்க்கு வரும்( புது நாகரிகம் மீன் தொட்டி வளர்தல்) ,நமது கோயில் குளங்களில் மீன் இருக்கும் அதற்க்கு பொரி இடுவதை சிலர் தர்ம செயலாக( good deed) செய்வர்,இது கேரளாவில் ஒரு பரிகாரமாக செய்வர்

on September 5, 2020

காகம் நாய் பூனை போன்ற பிராணிகளூக்கு உணவிடுதல் பூத யக்ஞம்,ஆனால் இதை யாரும் விட்டில் pet animal ஆக வளர்க்கமாட்டார்கள் இவை அனைத்தும் விட்டற்க்கு வந்து போகும் அவ்வளவே

on September 5, 2020

மச்ச அவதார கதயை தொடர்பு படுத்த வேண்டாம்

on September 6, 2020

Please listen to Enpani 408 for an explanation by our Swami reg. this subject. 

Adiyen. 

on September 6, 2020

என் பணி 408 கேட்டேன் மிக அருமை,அடியேன் புதிதாக இந்த குழுவில் இனைந்துள்ளேன் ஆகவே அறியாமை மற்றும் ஈர்ப்பு காரணமாக சொல்லும் விஷயத்தில் தவறு இருப்பின் திருத்தவும் என்று பிராத்திக்கிறேன்,(அடியேன் பற்றிய முகவுரை தராதது தவறு தைத்திரிய உபநிஷத்து thread உருவாக்கியுள்ளேன் அதில் தருகிறேன்)நமது கிராமங்களில் பூனை எல்லோர் இல்லத்திற்கும் வந்து செல்லும் அதற்க்கு பால் கொடுப்பார்கள் அதனால் வீடுகளில் சேகரித்து வைத்துள்ள தானியங்கள் எலியிடம் இருந்து காப்பற்ற படுகிறது அதேபோல் வாயஸ பலி (காக்கைக்கு உணவிடுதல் சுவான் பலி (நாய்க்கு உணவிடுதல்) மூலம் அதிருஷ்ய லாபம் நமக்கே மற்றபடி நகரங்களில் pet animal வளர்பதில் பல சிரமங்கள் உள்ளது வேளுக்குடி சுவாமி கூறியது போல் நேரம் அதன்பின் செலவிட வேண்டும் அது உண்மை தான், பின்னர் நாம் நித்ய நைமித்திக கர்மா செய்வது எங்கனம் நல்ல விளக்கம்
அடியேன் தாசன்

on September 6, 2020

Sure Swami we bhagavathaas are here to help each other, happy to know that you were able to hear from our Swami’s explanation. 

Show more replies
  • Liked by
Reply
Cancel
0 on September 23, 2020

Radharani’s pets are not the parrots we see in material world and to be correct they aren’t pet but servants

Rishis didn’t had cows as pets but they were assigned for milked to get ghee and used for fire yajna

I don’t recommend having fish as pets because it’s an distraction and importantly it hurts fish, so bad Karma

Radhakrishna

  • Liked by
Reply
Cancel