Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
Swamy,
Everytime we hear upanyasam, we feel “not up to the mark”. Eg: Vithura Neethi sins etc
Then how come Sri Vaishnavites can live a fulfilled life if we are always half hearted?
“மன நிறைவு” ஶ்ரீவைஷ்ணவர்களுக்கு உண்டா இல்லையா?
அப்புறம் தூக்கம் பற்றி விதுர நீதியில் கூறியது
என் அம்மா இரவு முழுவதும் தூக்கம் வராமல் இருமி கொண்டு இருந்தால்
அடியேன் எப்படி கவனிக்காமல் தூங்குவது நிம்மதியாக?
தூக்கம் இன்மைக்கு தனி பட்ட காரணம் மட்டுமே எப்படி பொறுப்பாகும்?
Dasanudasan