Doubt regarding neivedyam

Updated on February 21, 2020 in Daily rituals and practice
3 on February 8, 2020

ஶ்ரீ ரங்க நாச்சியார் சமேத ஶ்ரீ ரங்கநாதன் திருவடிகளே சரணம்?ஶ்ரீ மதே ராமாநுஜாய நம:?ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்?நமஸ்காரம்?நாம் வெளியூர் செல்லும் பொழுது நெய்வேத்யம் செய்ய இயல முடியாத காரணத்தால், பெருமாளை அரிசிக் கூடைக்குள் வைத்துச் செல்லலாம் என்றுக் கூறுவர்.அப்படியென்றால், அந்த அரிசியை பெருமாளுக்கு நெய்வேத்யம் செய்தாகிவிட்டது என்றுக் கொள்ளலாம்.பிறகு அந்த அரிசியைக் கொண்டே மீண்டும் பெருமாளுக்கு நெய்வேத்யம் சமர்பிக்கலாமா??ஷமிக்கப் பிரார்திக்கின்றேன்?அடியேன் ராமாநுஜ தாசன்?

 
  • Liked by
Reply
0 on February 9, 2020

Srimate Ramanujaye namaha
Swami one related question which can be addressed together with above query is listed below
How to do neivedyam of non regular items like pickle, paruppu podi, thokku etc..are they offered only on the first day they are prepared? Or are they supposed to be offered every day?

Adiyen

  • Liked by
Reply
Cancel
0 on February 14, 2020

ஆசார்யனது “கலியுக தர்மம்” பிரவசனத்தில் இருந்து அடியேன் சிற்றறிவுக்கு எட்டியதாவது..

வெளியூர் செல்லும்போது, தங்கள் நண்பரிடம் பெருமாளை கொடுத்து ஆராதனம் செய்ய சொல்லலாம்,

அல்லையேல் தாங்கள் செல்லும் இடத்திற்கு பெருமாளையும் எடுத்துக்கொண்டு போகலாம். ஓரு electric cooker இல் சிறிதளவு சாதம், பருப்பு சமைத்து நெய்யுடன் சமர்ப்பித்தால் போதும்.

இதுவும் முடியாதென்றால், சென்ற இடத்தில், அவர் இருபதாக பாவித்து மேற்படி சாதம்/பருப்பு சிறிதளவு நெய் ஓர் தனி இடத்தில் ஏழப்பண்ணி, மானசீகமாக வீட்டுப்பெருமாளை நினைத்து சேவிக்கவும். 

எது செய்தாலும் , அதை தொடர்ந்து செய்து வந்தால் தாங்கள் சிரத்தையில் ஆனந்தப்பட்டு பெருமாள் தகுந்த வழி காட்டப்போவது திண்ணம்

அடியேன் தாசன்

  • Liked by
Reply
Cancel
0 on February 21, 2020

Ok swamy

  • Liked by
Reply
Cancel