ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே ஸ்ரீ வராஹ மஹாதேசிகாய நம:
ஸ்ரீ வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி திருவடிகளே ஷரணம்
ஸ்வாமி,
எல்லாம் அவன் செயல் னு உணர்ந்த பொழுது பாவம் எப்படி சேரும்?
★புண்ணியத்தை அவர் தூண்டுகிறார் சரி .
★பாவம் என் அனாதி கால கர்மாவால் தூண்ட படுகிறது சரி
எல்லாம் அவன் செயல் என்று உணர்ந்து ஒரு காரியம் பண்ணினால் அதில் பாவம் எப்படி ஏற்படும்?
=>மூச்சு விட்டால் பல கிருமி சாகுகிறது
=>நடந்தால் பல ஜீவ ராசிகள் சாகுகிறது
=> நான் வாழ பல செடி கொடிகளை கொல்ல வேண்டி இருக்கிறது
இது வேதத்தில் ஒத்துக்கொள்ள பட்டவை என்று நினைக்கிறேன்.
என் செயல்கள் அனைத்திற்கும் அவன் தான் காரணம் வ்ன்று நான் ‘உணர்ந்த பிறகு’ ‘அறிவித்த பிறகு’ அல்ல ‘உணர்ந்த பிறகு’
பாவம் எப்படி ஓட்டும் சுவாமி?
அடியேன் தாசன்