Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
விருப்பம் இருந்தா தான மோக்ஷம்?
எனக்கு விருப்பம் இல்லை
அங்க போய் அருவமான பெருமாளை பார்க்க விருப்பம் இல்ல
அவ்ளோ கஷ்ட பட்டு அவன் எனக்கு உருவம் காட்ட வேண்டாம்
பெருமாள் நித்யன் உருவமும் நித்யம்
அருவம் எனக்கு உருவம் காட்ட வேண்டாம்
அவன் அருவம் இல்லை அறுவை Semma bore piece
Rahasya Traya Saaram padi
Perumal has thirunaamam HAARDHAN
Even the AntharyAmi Hrudhayathil irukkum Haardhan has uruvam
Hereafter no more debates nothing.. In this forum “differential thinking” itself wrong here. Velukkudi sonna adhu correcta dhan irukkum. Desikan sonna correcta dhan irukkum.
Enakku edhu sari nu padardho adhan correct until it is convincing. That’s why I was in Dharma Sandeha.
Now this is Adharma Goshti.
செய்யாதென செய்யோம்
பாகவத அபச்சாரம் செய்யும் இடம் இந்த social media
Fulla poi. Veli vesham. Veshadhaaris.
Perumal en account la paavam எழுதட்டும் பரவா இல்லை.
அவருக்கு வேற என்ன தெரியும்? குத்தம் கண்டு பிடிக்க தெரியும் அதான் இங்க நடக்கர்து
காபாத்தவா தெரியும்?
நா பாதுக்கரேன். அவருக்கு என்ன கேள்வி கேக்க rights இல்லாமல் பண்ணிடரேன்
இவளோ நடக்கறது வேடிக்கை பாதுன்றுக்கான் இவன் பெருமாளா ?
என்ன மார்கழி என்ன நோன்பு?
யாரை ஏமாற்றும் வேலை இது?
இவா மனசுல நெனைக்காம போக போராளா ? எவ்ளோ நல்லாவா இவா!!!
புல் அறிக்கரது
Englishkaaran parava illai
Hare Rama Hare Krishna nu sollittu dance aadittu poidalaam
Pakka corrupted koottam idhu
Trying to be Dasan