Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:
பட்டினத்தார் படம் என்று நினைக்கிறேன்
ஒரு சாமியார் படுத்து கொண்டு இருந்தார். துணி மூட்டை தலை அணை யாக (pillow) வைத்து இருந்தார்.
இரண்டு பெண்கள் போவார்கள் பேசிக்கொண்டே
“இவரெல்லாம் ஒரு சாமியாரா ? தலை அணை சுகம் தேவை படுகிறது ”
சாமியார் உடனே தலை அணை விலக்கி, வெறும் கை வைத்து கொள்வார் தலைக்கு
மீண்டும் அந்த இரண்டு பெண்கள்
“பாருங்கள் கை வைத்து படுத்து உள்ளார் இவரால் முற்றும் துறந்தவர் ஆக முடியாது”
உடனே அந்த சாமியார் கையை விட்டு வெறும் தரையில் படுத்து கொள்வார்
மீண்டும் அந்த இரண்டு பெண்கள்
“பாரேன், நாம் பேசுவதை ஒட்டு கேட்டு விட்டு ,தன்னை மாற்றி கொள்கிறார், இவர் சாமியாரா ”
அந்த சாமியார் செய்வது அறியாமல் திகைப்பார்
அடியேன் மனதை தொட்ட காட்சி
இது சுக பிரம்மம் தந்தை வேத வியாசர் ஒட்டிய காட்சி என்று நினைக்கிறேன்
மற்றவர் பேச்சை கேட்கலாமா இல்லை போவதே நோயதாகியா?
அடியேனுக்கு அடியேன்