Happy Birthday Kondadalama?

Updated on November 25, 2021 in Azhwars
7 on November 22, 2021

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe Sri Varaha Mahadesikaya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam
Sri:

Happy Birthday Kondadalama? Namma happy birthday kkum Azhwar Acharyan happy birthday kkum enna vidhyasam?

Kondadalama endral eppadi komdada vendum?

Perumal peyarla archanai seiyanuma? Namma peyarla seyyalamaa?

Some say , Birthday celebration is waste.

Today is my English Happy Birthday

Dasanudasan

 
  • Liked by
Reply

கொண்டாட பட வேண்டிய விஷயங்களை கொண்டாதுவதில் தவறு இல்லை. கண்டிப்பாக கொண்டாட வேண்டும்.

ஒவ்வொரு பிறந்த நாளையும் “விதிக்கப்பட்ட நாட்களில் மேலும் 365 நாட்கள் குறைந்து விட்டது; நான் வீடு திரும்பும் நாள் நெருங்கி விட்டது” என்று அதீத மகிழ்ச்சியுடன் ஆரவாரத்டன் கொண்டாடலாம். நாம் விரைவில் வைகுண்டம் போக போகிறோம் என்ற ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டுக்கொள்ளலாம்.

 

“பெருமாளுக்கு அடியேன் செய்யும் கைங்கர்யம்” என்ற  கருத்தை வலியுறுத்தும் சம்பிரதாயமாக இருந்தால் தன் பெயரிலும், “பெருமாள் என்னை கருவியாக உபயோகித்து தானே செய்து கொள்கிறார்” என்ற  கருத்தை வலியுறுத்தும் சப்பிரதாயமாக இருந்தால் பகவான் பெயரிலும் அர்ச்சனை செய்யலாம்.

அடியேன் தாசன்.

on November 24, 2021

Our Swami has also spoken about Birthdays in Enpani 1127

on November 25, 2021

Ok Swamy

on November 25, 2021

Only our Swamy can give such a wonderful explanation

Show more replies
  • Liked by
Reply
Cancel
2 on November 25, 2021

Yes Kalyana Raman will marry me soon

on November 25, 2021

@Kbandasanswamy

on November 25, 2021

@KambandasanSwamy

Show more replies
  • Liked by
Reply
Cancel