“… Those days knowledge has more power…”
Sir,
I would like to add with little precise,
called,
“தர்மம்”
I heard an incident about a dog, which came to Jai Shri Ram for it’s justice..
This shows there is no importance/special counters for “only” richest, “only” pandits, “only” warriors… Not even “only” humans..!!!
But,
“தர்மம்” மட்டுமே
.
.
now in this கலியுகம்.,
தர்ம பசு ஒற்றை காலில் “நிற்கிறது“ என்றும்,
தொட்டால் விழுந்துவிடும் என்றும் பெரியவர்கள் கூறினார்கள்..!
அதனால் இப்படிப்பட்ட மாற்றங்கள் ஆரம்பித்துள்ளதோ?!?
– என்று கருதுகிறேன்..!
.
.
.
.
In modern era,
Money is the only thing to live, basically. (Not essential)
&
நல்லவன் கெட்டவன் என்ற term உள்ளது.
விதுரர் ஏழை,
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விதுரர் வீட்டில் தங்கியிருந்து உண்டு சென்றார்.
My small doubt after seeing, your thread about krishna janmashtami.,
is –
ஏழையாக இருந்தாலும், குடிசையில் வாழ்ந்தாலும், நல்லவர் என்றால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் “வீடு தேடி வருவார்”
அதேசமயம்,
நல்லவன், வல்லவனாகவும் இருந்தால்,.
பகவான், உடனிருந்து வழி நடத்திச் செல்கிறார்.
Ie. Pandavas.
அர்ஜுனன்.
(this is my doubt, if swamiji has time and விருப்பம் இருந்தால் Kindly clear this doubt)
இப்படி எதாவது காரணம் இருக்குமோ என்னவோ..!!!
So, money mentality சபை ஏறுகிறதோ..??!? என்னவோ..!!!