Impacting dialogue in a movie

Updated on August 18, 2019 in Good qualities for human
4 on August 9, 2019

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe SriVarAha MahAdEsikAya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

A conversation between youth and innocent
Innocent: I want to live long life!
Youth: Do you smoke?
Innocent: No
Youth: Do you drink?
Innocent: No
Youth: You Gamble?
Innocent: No
Youth: You have any affairs?
Innocent: No

Youth: THEN WHY DO YOU WANT TO LIVE LONGER?

The questions are as if the purpose of life itself is is to do bad habits

While Azhwars were afraid of this and wished youthness to pass away faster:
பேதை பாலகன் அதாகும் பிணி பசி மூப்பு துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்க மா நகருளானே

Where is Tamil cinema or Cinema on.the whole taking us?

YOUTH = KALI PURUSHA luring into the web of agony in the hell

How can current generation be good boys even after listening to such dialogues?

Cigarette pidicha gethu illati vethu nu oru bimbam create pandrA

In an office party adiyen asked an young fellow:
Why do you drink?
Ans: Social norms Sir!

We are called the Thayir Sadham boys good for nothing!

Dasanudasan

 
  • Liked by
Reply
1 on August 11, 2019

இது எதுவும் புதிது இல்லை.சில உபாயங்கள்:

1. பகவத் விஷயத்தில் மெல்ல ஈடுபட வைப்பது. அது கோவில் செல்வது, உச்சவங்களில் பெருமாள் சேவிப்பது, எதுவாகவேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஓரு நாளைக்கு ஓருமணிநேரமேனும் ஓதுக்க வேண்டி வற்புறுத்தவேண்டும்.

2. அவர்களது ஆன்மீக சந்தேகங்களை உடனுக்குடன் தீர்ப்து. 

3. மிக முக்கியம் – பெற்றோர்களும் மேல் சொன்ன இரு விஷயங்களையும் மனம் ஒப்பி ஈடுபடுவது. (உ.ம்) பிள்ளையை தாய் சந்தியாவந்தனம் செய் என வற்புறுத்தலாம். ஆனால் அதை தந்தை செய்யாதபோது பிள்ளைக்கு ஈடுபாடு எப்படி வரும் ? 

4. திரைப்படங்கள், YouTube காணொலிகள், what’s app/Twitter செய்திகள் போன்றவை ஏற்படுத்தும் இழிவான தாக்கங்களில் இருந்து விடுபட மேற்சொன்ன மூன்று விஷயங்கள் முக்கியம். இதை பொருமையுடன், நித்யம் செய்வதை விட வேறு வழி இல்லை. 

 

 

on August 11, 2019

Srimathe Rangaramanuja Mahadesikaya Namaha
Srimathe SriVarAha MahAdEsikAya Namaha
Sri Velukkudi Krishnan Swamy Thiruvadigaley Sharanam

ஸ்ரீ:
கெட்ட விஷயம் சீக்கிரம் பதிந்து விடும். நல்ல விஷயங்கள் பதிய நேரம் ஆகும். இது நம் சுவாமியூம் அடிக்கடி சொல்லுவது உண்டு.

இதில் பெரும் பகுதி அறியாமையினால் செயல் படுவது

தேவரீர் சாதித்தது போல் அப்பா செய்தால் பிள்ளை செய்வான்.

ஆனால் ஆன்மீகத்தில் சவால் எதுவென்றால் சீக்கிரம் சலிப்பு தட்டி விடும்

ஆரா அமுதன் என்று சொல்லுவது எளிது. அனுபவம் இல்லாத பொழுது அது அமுதம் என்றே தெரியாது!

அடியேன் இன்றைக்கு ஏகாதசி உபவாசம் இருப்பது நம் வேளுக்குடி ஸ்வாமியின் அனுக்கிரகம் அதில் உள்ள நன்மையை அவர் சாதிக்க வில்லை என்றால் நமக்கு தெரிந்து இருக்காது

இதை பார்த்து குழந்தை வளர்ந்த பின் உபவாசம் இருந்தால் நல்லது

நம் சம்பரதாயத்தில் ருசி ஏற்பட வேண்டும்

மூன்று மணி நேரம் உபந்யாஸம் கேட்ட பிறகு திருவிடந்தை கோயில் வாசலில் பெரியோர்களுக்கு உதவி செய்யாமல் போகும் நம் சமூகத்தினரை பார்த்து இளைய சமூகம் எப்படி நல்லது கற்று கொள்வார்கள்?

ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

என்று ஸ்ரீவைஷ்ணவதை ஒதுக்கி வைத்து விடுவார்கள்

உயிருடன் இருப்பவர்களை மதிக்காமல் ஒருவன் தவசம் செய்தால் என்ன செய்யாட்டி என்ன?

நம்மை பார்த்து தான் கற்றுக்கொள்வார்கள்

ஆஹா இவர் இப்படி இருக்கிறாரே இவரின் சித்தாந்தம் எப்படி இருக்கும்?

ஸ்ரீ வைஷ்ணவனை பார்த்து ஸ்ரீவைஷ்ணவம் சொல்லாமல் சொல்ல வேண்டும்

★என்றோ ஒரு கூறதுஆழவான்
★என்றோ ஒரு பராசரர்
★என்றோ ஒரு உடையவர்
★என்றோ ஒரு தேசிகர்
★என்றோ ஒரு மாமுனி

என்று இருந்தால் புரியாது

★இன்று நம் வேளுக்குடி
★இன்று நம் ஸ்ரீவராரஹர்

என்று இருப்பதினால் தான் இன்னும் தழைக்கிறது

உண்மையில் அடுத்தவருக்கு உதவி செயபவரே சாம்யாப்த்தி மோக்ஷம் பெறுகிறார்

உடையவரும் அதுவே செய்தார். தான் நரகத்திற்கு போனாலும் பரவா இல்லை அடுத்தவர் மோக்ஷத்திற்கு போக வேண்டும் என்று . இது உத்தம லக்ஷணம்.

இதை கேட்டதும் ஆஹா ஓஹோ என்று தலை ஆட்டினால் பத்தாது

நாமும் உதவி செய்ய பழகி கொள்ள வேண்டும்

அடியேன்

Show more replies
  • Liked by
Reply
Cancel

Srimathe Ramanujaya Namaha,

Sri Velukkudi Krishnan Swami Guruve Namaha,

Asmadh Sarva Gurubhyo Namaha,

 

 

Both views of Srinivasan Gokul BhafavAta and Vikram BhagavAta are correct.

 

 

Also there is a straight forward “EFFECT/RESULT called SUFFERING” for those who are involved in smoking,drinking,gambling,affairs etc…..no matter if the doer realises it or not.

 

Swami has said that In Kali Yuga as per Srimadh BhagavAtam, below are the highest Paapams/Sins as per Kali Deva and Parikshit Maharaj conversation.

Swami has said in “Kali Yuga dharmam and Srimadh BhagavAtam” that there are 10 prohibited areas/things that one has to avoid, and if one does this, then they will undergo  Kali Devatas influence (SUFFERINGS) either today or tomortow.  There are clear cut verses/slojas for these 10 prohibited things.

 

So Veda Vyasar has said that “Kali Sadhuhu”, means Kali Devata I a good person, since Kali Devata will torment only those persons who has bad habits. He doesn’t go near any good persons/true devotees of Sriman NarayanA.

 

************####

Out of the 10 prohibited things, there are 6 things which  attracts more sufferings. The simple way to remember the avoidable 6 things are using the Mnemonic word “SKIDS”.

 

S: stands for “Stealing, either others materialistic objects or money or cheating or fraud or bribe or land fraud  or considering BhagavAn property (ourselves the Athma) as our property.

 

K: stands for “Killing”, either for food or harming others by anyone of these, “mind or speech or physically”.

 

I: stands for “Illicit Sex”, either a married women or men having hidden affairs with a different opposite gender other than their own husband or wife, or non married girls or boys having affairs wih different persons,etc and so on any relationships that is done without a proper marriage.

 

D: stands for “Drinking”, which includes drinking any liquids like alcholol/drugs etc… or drinking any smoke like cigarettes or pipe etc….

 

S: stands for ”Someone” who has clise & friendly relationships with any of the persons who has anyone or more than one or all of the above 4 habits

 

So “Social norms sir” dialogue persons, if they need a future better life, they have to abstain from it. How bad & When in their life they will be hit by Kali Devata cannot be judged or predicted.

************

 

We devotees defenitely don’t have the 1st 4 things SKID, but where we get hit with Kali Devata Is only because of the 5th “S”. So don’t be too close (neither enemity nor friendship) and don’t make loose talks with them, since their bluffing/ignorance can doom us. So let’s be cautious and we need to live like “Water in a Lotus Petal / தாமரை இலையில் தண்ணீர் போலே” when we deal with such SKID persons whenever we come across them.

 

So please advice such people to abstain from these activities unless they like to suffer. If they don’t listen, then it’s up to their choice how they want to deal with Kali Devata. Doing these prohibited things knowingly is like  வம்பை விலை குடித்து வாங்குவது, or வேலியில் போகும் ஓநானை தானே தன்னுடைய  சட்டைக்குள் போடுவது போலே”.

Adiyen Sri Velukkudi Krishnan Dasan,

Uyya Oraey Vazhi UdayavAr THIRUVADI,

Sarvam SriKrishnarpanam Asthu.

on August 18, 2019

Dhanyosmi Swamy

Show more replies
  • Liked by
Reply
Cancel