Namaskaram Swamy,
How can I stop my mind from wandering and negative thoughts?Is there any way to stay focussed in my thoughts against surrounding influences?
Namaskaram Swamy,
How can I stop my mind from wandering and negative thoughts?Is there any way to stay focussed in my thoughts against surrounding influences?
More chanting/Writing Ram Ram Ram ! More watching TTD/Divine channel/ Avoid movies/ visit temple frequently/avoid non-believers friendship/conflict views friendship. Do Sandhyavandhanam will increase more +ve energy. These i am trying to follow. Adiyen ramanuja dasan.
Adiyen,
1. நித்ய அநுஷ்டானங்கள் – அவரவர் வர்ண,ஆச்ரம நெறிப்படி,
2. யோகா,த்யானம்- ப்ராணாயாமம்
3. பகவத் ஆராதனம் – பூஜை, வழிபாடு ( 1 ல் அடங்கலாம்)
4. சத்சங்கம் – உபன்யாசம் ( ஸ்வாமிகளின் எந்த தலைப்பானாலும்), கோயில் வழிபாடு உள்பட,
5. கீதை,புராண, இதிகாச, ஆசார்யர்களின் உரை நடை நூல் படித்தல்,
6. விரத அநுஷ்டானங்கள் – ஏகாதசி,…
7. பொழுது போக்கு ( விட முடியவில்லை எனில்) – இராமாயணம், பாரதம் – தூரதர்ஷனில் ஒளிபரப்பான இரமாநந்த சாகரின், முதலிய மட்டும்…
அடியேனின் பாக்யம் நம் ஸ்வாமியின் உபன்யாசங்களை தினமும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு குறையாமல் ( வாகனம் ஓட்டும் போது – CD/ USB) கேட்பது. இதன் மூலம் மனம் மிகவும் தெளிவு பெறும், பொறாமை, பேராசை போன்ற தீய குணங்கள் தானாக விலகும். பகவான் மட்டுமே ப்ரதானம்..
த்வமேவ மாதா ச பிதா த்வமேவ
த்வமேவ பந்து ச சகா த்வமேவ…..
…….., ………..
சகலம் த்வமேவ.. மம தேவ தேவ…
அடியேன் இராமாநுசதாசன்…