Srimathe Ramanujaya Namaha,
Swami. Much better Affirmative Positive Layover of the question from mind to dhrishtam. Still little more to go for final touch up. But, atleast it is appealing that devareer is in correct path.
Just struck from Swami’s upanyasam,
Swami NamAlwar உலகிற்கு உபதேசம்:
பற்றிலை ஈசனும் * முற்றவும் நின்றனன் **
பற்றிலையாய் * அவன் முற்றிலடங்கெ
பொருள் (meaning):
இந்த உலகில் உள்ள பல உயிர்கள் மீது பற்று கொண்டவன் ஈசன் (ஸ்ரீமன் நாராயணன்);
உலகத்து பொருள்கள் அனைத்துமாக சர்வேஸ்வரன் நிற்கிறான்.
ஆகவே நீயும் (you, me & all of us) சம்சார தொடர்பை கைவிட்டு (detatch from unnecessary speech/writing/activities etc…), அவனுடைய தொண்டுகளில் (take up any type of Kainkaryam’s) சேர்ந்து நிற்க முயல்வாயாக (try your best).
இதை நீ செய்தாய் என்றால், நீ என்னுடன் வசிப்பாய்.
Adiyen Srinivasa (DhoddayAcharyar) Dasan.