I am a very bad person. Thara local.
I spoke against Velukkudi ‘s views.
I made derogatory remarks against BhAgavathAs.
You wanted me to show I am bad , I have helped you & showed my true colours , now you have achieved your monthly targets
நாலு பேரு group சேர்ந்தா you can make anyone bad
Kelvi கேட்டா தப்பு
நா apdi தான் கேப்பேன்
Schoola teacher kelvi கேக்க கூடாது
Upanyasathula upanyAsakara கேள்வி கேக்க கூடாது
அப்புறம் ஏன் தத்துவம் போதிக்கீரீங்க?
நாலு அடிமை setup பண்ணிக்க வேண்டியது தானே
அரசியல்வாதிக்கு நமக்கும் என்ன பெரிய difference ?
Everywhere same hypocrisy
I have all grounds to be removed. Why have me?
By the way, all of you are Uththama Purushargal
I thought only SriRam was உத்தம புருஷன்
All other forums would have removed me by now.
Are you waiting for “Thai Hastham” ? 😂
Acachacho KoorathAzhwAn kochippaara? Why avar innum உத்தரவு தரலயா?
May be ask during திருவாரதனம் you might get green 💚 signal to remove me
I am not பாகவதன் nothing bad will happen to you
No apachAram for insulting me
நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாற்றியே
சுற்றி வந்து முணுமுணுக்கும் மந்திரம் எதடா ?
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்
சுட்ட சட்டி சத்துவம் கறி சுவை அறியுமோ ?
கல்லானாலும் திருப்பதி மலை மேல் கல்லாவேன்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கண்ணனே உன்னை மரவேன்
இந்த post லயும் எதாவது குத்தம் கண்டு பிடிங்க மறவேன் ர தவறு 😂 சொற் குற்றம் பொருள் குற்றம்….
ஒரு Gang வெச்சு கொங்கோ பிடிக்காதவர்களை அரசியல் வாதி மாதிரி வெளி யேத்திருங்கோ
இந்த படை போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? 🙆😂😁🤣
Where are தொண்டர் அடி பொடிகள்? செம்ம 👏👏👏👏
ரொம்ப நல்லா வளர்திருக்கீங்க
திரு வைணவம் வாழ்க!!!
Dasanudasan