எங்களுக்கு ஏற்படும் தர்ம சந்தேகங்களை இந்த பகுதியில் கேட்கிறோம். ஆனால் அதற்கு கிடைக்கும் பதில்கள் அனைத்தும் எப்போதும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கிறது. ஏன் தமிழில் பதில்கள் கொடுப்பதில்லை? ஆங்கிலம் தெரியாதவர்கள் எப்படி அதை படித்து புரிந்து கொள்வார்கள்? மேலும் எண்ணற்ற தமிழ் வார்த்தைகள் எளிதில் புரியும் வண்ணம் உள்ளபோது புரியாத ஆங்கில வார்த்தைகளில் ஏன் பதில் அளிக்கிறீர்கள்?