1-day Pathashala Tadeeyaradhanam
₹5,000.00
ஶ்ரீ ராமாநுஜ ஸித்தாந்த வித்யாபீடம் – வேத சாஸ்த்ர ஆகம பாடசாலை
ஶ்ரீரங்கத்தில், கிஞ்சித்காரம் ட்ரஸ்ட் மூலம், ஶ்ரீ வேளுக்குடி க்ருஷ்ணன் ஸ்வாமியின் வழிகாட்டுதலில், 10 ஆசிரியர்கள், 60+ மாணவர்கள்.
மாணவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு நாள் ததீயாராதனம் (உணவு) ஏற்க நன்கொடை ரூ.5000/- (வருடந்தோறும்). பெற்றோர் நினைவாக, உங்கள் பிறந்தநாள் முதலானவற்றுக்காக ஏற்கலாம்.
KINCHITKARAM TRUST என்ற பெயரில் காசோலையும் அனுப்பலாம். முகவரி – 13/6 பீமஸேனா கார்டன் தெரு, மைலாப்பூர், சென்னை 600004
SRI RAMANUJA SIDDHANTA VIDYAPEETHAM – Veda Shastra Agama Pathashala at Srirangam run by Kinchitkaram Trust under the guidance of Sri Velukkudi Krishnan Swamy, with 10 teachers and 60+ students.
Sponsor Tadeeyaradhanam (Food) for 1-day a year by donating Rs.5000/- annually in memory of your parents or for your birthdays, etc.
You can send Cheque favouring KINCHITKARAM TRUST to – 13/6 Bheemasena Garden Street, Mylapore, Chennai 600004